|
Short
News
|
|
முத்தநடிகர் |
|
|
வளைத்து வளைத்து
நடிகைகளை முத்தமிட்டுக் கொண்டிருந்த நடிகர் திடீரென்று வணங்கா
முடியாக மாறி முத்தத்திற்கு நோ சொல்லியிருக்கிறார்.(?)
|
|
|
|
|
இடிப்பது உறுதி |
|
கோயம்பேடு
சந்திப்பில் பாலம் கட்டுவதற்காக நடிகர் விஜயகாந்துக்குச்
சொந்தமான திருமண மண்டபம் இடிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் கேட்டபோது வரை படத்தை
மாற்ற இயலாது என்று கூறிவிட்டார்.
|
|
|
|
|
|
'நச்' பதில்
|
|
"ரசிகர்கள்
என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நான் கொடுக்கிறேன்.
கிளாமரிலும் ஒரு எல்லை வைத்திருக்கிறேன். இதுவரை
எந்தப்படத்திலாவது ஆபாசமாக நடித்திருக்கிறேனா, சொல்லுங்கள்?"
நக்கீரர் மாதிரி நமிதா சுண்டுவிரலை நீட்டினால் யாரால் பதில்
சொல்லமுடியும்?
-cinesouth- |
|